டிப்ளமோ, 10, 12, அதற்கு கீழ் படித்தவர்களுக்கான தி ருமண வரன் பார்க்கும் ஆப்

Ostatnia Wersja

Wersja
Aktualizuj
10 kwi 2025
Deweloper
Kategoria
Google Play ID
Instalacje
100 000+

App APKs

Tamil Jodii - Matrimony App APP

Tamil Jodii என்பது சாமானிய மக்கள் திருமணத்திற்காக வரன் பார்க்கும் ஒரு ஆப் ஆகும். TamilJodii-யின் சந்தா பயன்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. (போட்டோவை கொடுத்து அரசாங்க ஐடி மூலம் விவரங்களை உறுதிப்படுத்திய பின் இலவசமாக 10 வரன்களை தொடர்புகொள்ளலாம்).
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது


TamilJodii என்பது டிப்ளமோ, பாலிடெக்னிக், 12, 10ஆம் வகுப்பு அல்லது அதற்குக் கீழே படித்தவர்களுக்கானது. தொழிற்சாலைத் தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள், சில்லறை விற்பனையாளர்கள்/ விற்பனைப் பெண்கள், எலக்ட்ரீசியன், ஏசி டெக்னீசியன், ஓட்டுநர்கள், சமையல்காரர்கள், டெலிவரி நிர்வாகிகள், டெலி-அழைப்பாளர்கள், பிபிஓ தொழிலாளர்கள், பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் பலரை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உறவினர்கள், புரோக்கர்கள் மற்றும் திருமண நிலையங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வரன்களை விட சிறப்பான பல வரன்களை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் ஜோடியை தேடுகிறீர்களா? TamilJodii மூலம் கீழ்வரும் பயன்களை பெறுங்கள்
• ஆயிரக்கணக்கான வரன்களை பெறுங்கள்
• கீழ்வரும் விவரங்களுடன் கூடிய வரன்களை பாருங்கள்
• கல்வி
• தொழில்
• வருமானம்
• வயது
• வசிப்பிடம் / நகரம்
• போட்டோக்கள்
• 100% மொபைல் எண் உறுதிப்படுத்தப்பட்ட வரன்கள்
•அரசாங்க ஐடி உறுதிப்படுத்தப்பட்ட வரன்களை பாருங்கள்

TamilJodii-யில் சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, புதுச்சேரி, திண்டுக்கல், ஆற்காடு திண்டிவனம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், காஞ்சிபுரம் செங்கல்பட்டு சிதம்பரம், ராமநாதபுரம், தென்காசி, நாகர்கோவில், சிவகாசி, தஞ்சாவூர், ஊட்டி, டெல்லி, மும்பை, புனே, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், தேனி போன்ற இடங்களில் வசிக்கும் வரன்களும் உள்ளனர்



TamilJodii ஆப்-ல் இலவசமாக பதிவு செய்து எளிதாக பயன்படுத்த முடியும்
1. ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்
2. உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
3. உங்கள் மொபைல் எண்ணில் ஒடிபி-ஐ பெற்று லாகின் செய்யவும்
4. அடிப்படை விவரங்களுடன் உங்கள் கணக்கை உருவாக்கவும்
5. அரசாங்க அடையாள சான்றிதழ் மூலம் உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தவும்
6. வரன்களை பார்க்க தொடங்கவும்

கட்டண சேவை சந்தா மூலம் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்
📱 போன் எண்ணை பார்த்து வரன்களை போன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்
⭐ விரும்பும் வரன்களின் ஜாதகத்தை பார்க்கலாம்

Tamil Jodii 100% பாதுகாப்பானது
✅ TamilJodii-யில் அனைத்து உறுப்பினர்களின் மொபைல் எண்ணும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
🚫 போட்டோவை மறைக்கவும் - உங்கள் போட்டோவை மறைத்து வைக்கும் ஆப்ஷன் உள்ளது
🧾 100% ஆண்களின் விவரங்கள் அரசாங்க ஐடி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது
🔒 உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கும்

TamilJodii 23 வருடங்களாக ஆன்லைன் திருமண வரன் பார்க்கும் சேவையில் முதன்மையாக இயங்கி வரும் Matrimony.com குழுமத்தின் பகுதியாகும்

Tamil Jodii ஆப்-ஐ இப்பொழுதே டவுன்லோடு செய்யவும்
Więcej informacji

Reklama