மொய் வரவை விசேச வீட்டாருக்கு லாபமாக மாற்றுவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம்

Última versão

Versão
Atualizar
1 de abr de 2025
Categoria
Google Play ID
Instalações
1.000+

App APKs

MOI SOFT ( மொய் Soft ) APP

உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கம்ப்யூட்டர் வழியாக மொய் டைப் செய்து தரப்படும்.
கையில் எழுதிய மொய் நோட்டுகளை ஊர் வாரியாக பிரித்து தரப்படும்.
செய்த மொய்களை ஏற்றி, பத்திரிக்கை கொடுக்க எளிமையாக, ஊர் பெயர்கள் rota வாரியாக பிரித்து தரப்படும்.
செய்த மொய் மற்றும் வாங்கிய மொய்களை ஒன்றாக சேர்த்து ... விசேசம் நடந்தே அன்றே புதிய மொய், மொய் இருப்பு, வரவேண்டிய மொய்களை பார்த்துக்கொள்ளும் வசதி.
குறைந்த விலையில், தரமான முறையில் பத்திரிக்கை அடித்து தரப்படும் தரப்படும்
Ler mais

Anúncio